Monday, November 29, 2010

உங்கள் சகோதரரோ, இமாம்களோ இஸ்லாத்தை பற்றி சொல்வது குழப்பமாக இருந்தால்

உங்கள் சகோதரரோ, இமாம்களோ இஸ்லாத்தை பற்றி சொல்வது குழப்பமாக இருந்தால். குர் ஆண்களிலும் ஹதீஸ் களிலும் ஆதாரத்தை திரட்டுங்கள். சொல்பவர்  உண்மையானவராக இருந்தால் ஆதாரத்தை கேளுங்கள். ஆதாரம் பெற்று சோதித்துப் பாருங்கள். அதனால்தான் நாங்கள் சொல்லவில்லை அல்லாஹ் சொல்கிறான் என்கிறோம். நாங்கள் சொன்னால் இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் பூச்சியம். அல்லாஹ் சொன்னால் அதில் முக்கியத்துவம் இருக்கிறது நபிகள் சொன்னால் முக்கியத்துவம் இருக்கிறது.

யாராவது குர்ஆண் வசனத்தை கூறி ஏதாவது சொன்னால். உடனே அதை சொதிதுடுப்பருங்கள். சரியாக இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லா விட்டல் விட்டு விடுங்கள்.

No comments:

Post a Comment